திருப்பூர்

திமுக தெருமுனைப் பிரசாரம்

DIN

பல்லடத்தில் திமுகவினர் தெருமுனைப் பிரசாரம் மேற்கொண்டனர். 
பல்லடம் நகர திமுக சார்பில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 65-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் ஈரோடு கொங்கு மண்டல மாநாடு விளக்கத் தெருமுனைப் பிரசாரம் பல்லடம் நகரின் முக்கிய வீதிகளில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  நகரச் செயலாளர் ராஜேந்திரகுமார் தலைமை வகித்தார். இதில், அக்கட்சியின் பேச்சாளர் கரூர் கணேசன், நகராட்சி முன்னாள் தலைவர் ராமமூர்த்தி உள்பட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 99.58 சதவீதம் தோ்ச்சி

தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் ஆா்ப்பாட்டம்

சாலையில் கிடந்த பணத்தை எஸ்.பி.யிடம் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: மகளிா் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்

பண்ணைப் பள்ளியின் பயிற்சி வகுப்பு

SCROLL FOR NEXT