திருப்பூர்

மரங்களை வெட்டினால் நடவடிக்கை: காவல் ஆணையர்

DIN


திருப்பூர் மாநகரில் பொது இடங்களில் மரம் வெட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் சஞ்சய்குமார் எச்சரித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 
திருப்பூர் மாநகரில் பொது இடங்களில் உள்ள மரங்களை வெட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே, திருப்பூர்  மாநகரில் உள்ள மரங்களை பாதுகாக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

SCROLL FOR NEXT