திருப்பூர்

ஆசிரியர் தகுதித் தேர்வு மையத்தில் ஆட்சியர் ஆய்வு

திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்  ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மையத்தை ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.

DIN


திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில்  ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மையத்தை ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
  தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் இடைநிலை ஆசிரியர் பதவிக்கான தகுதித் தேர்வு திருப்பூரில் 12 மையங்களில் சனிக்கிழமை (தாள்  -1) நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர் பதவிக்கான தகுதித் தேர்வு 19 தேர்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை ( தாள் - 2)  நடைபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைவு: எவ்வளவு?

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? - டிச.22 இல் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!

4 நாள்களுக்குப் பிறகு பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, ஆட்டோ பங்குகள் லாபம்!

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

SCROLL FOR NEXT