திருப்பூர்

3 லட்சம் முகக் கவசங்கள் சென்னைக்கு அனுப்பிவைப்பு

DIN

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் திருப்பூரில் தயாரிக்கப்பட்ட 3 லட்சம் முகக் கவசங்கள் சென்னைக்கு வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருப்பூரில் முகக் கவசங்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில், கோவையில் இருந்து சென்னை வழியாக கொல்கத்தாவுக்கு கரோனா சிறப்பு ரயில் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டது.

இந்த ரயிலில் திருப்பூரில் தயாரிக்கப்பட்ட 3 லட்சம் முகக் கவசங்கள் மற்றும் முகக் கவசம் தயாரிக்கத் தேவையான எலாஸ்டிக் பொருள்கள் சென்னைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

லண்டனில் பலரை வெட்டிய இளைஞர் கைது!

பறக்கும் முத்தத்தால் வந்த வினை; கேகேஆர் வீரருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை!

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

SCROLL FOR NEXT