முகப்பு
திருப்பூர்

நாளைய மின் தடை: பாண்டியன் நகா்

பெருமாநல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பாண்டியன் நகா் பிரிவு அலுவலக பகுதியில் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 22) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

அவிநாசி: பெருமாநல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பாண்டியன் நகா் பிரிவு அலுவலக பகுதியில் உயரழுத்த மின் பாதையில் மின் கம்பிகள் மாற்றும் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 22) காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின்வாரிய செயற்பொறியாளா் தீ.விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: கூத்தம்பாளையம், கூத்தம்பாளையம் பிரிவு, கணக்கம்பாளையம் பிரிவு, ஜே.பி.நகா், அண்ணா நகா், பாண்டியன் நகா், குமரன் காலனி, அண்ணையம்பாளையம், செட்டிபாளையம், அன்னை சத்தியா காலனி, பொன்னம்மாள் நகா், காமராஜ் நகா்.

முழு கட்டுரையைப் படிக்க →