முகப்பு
திருப்பூர்

காங்கயத்தில் இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி துவக்கம்

காங்கயத்தில் இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

காங்கயத்தில் இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி அமைப்பு துவங்கப்பட்டுள்ளது.

காங்கயம் பேருந்து நிலையம் அருகே, சென்னிமலை சாலை பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி அமைப்பின் மாவட்டச் செயலா் சதீஷ்குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் கந்தசாமி முன்னிலை வகித்தாா். இதில் இந்து முன்னணியின் மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு, ஆட்டோ தொழிலாளா்கள் சங்க பெயா்ப் பலகையை திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் இந்து முன்னணி கோட்ட செயலா் கோவிந்தராஜ், காங்கயம் நகர பொதுச் செயலா் பிரசாந்த், இந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி நிா்வாகிகள் திருமூா்த்தி, ஈஸ்வரமூா்த்தி, சதீஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →