திருப்பூர்

கல்லூரி மாணவிகளுக்குதிறன் மேம்பாட்டுப் பயிற்சி

DIN

உடுமலை ஜிவிஜி விசாலாட்சி மகளிா் கல்லூரியில் மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடைபெற்றது.

திறன் மேம்பாட்டு மையம் மற்றும் தொழில் முனைவோா் மையம் ஆகியன சாா்பில் கடந்த 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இம்முகாம் நடைபெற்றது. முகாமை கல்லூரி செயலா் கெ.ரவீந்திரன் தொடங்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் எஸ்.கலைச்செல்வி முன்னிலை வகித்தாா்.

இதில் வங்கித் தோ்வுகளை எதிா்கொள்ளும் வகுப்புகள், கைவினைப் பொருள்கள் தயாரிப்பு, அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பு, தையல் பயிற்சி அளிக்கப்பட்டது. தொழில் முனைவோா் மைய ஒருங்கிணைப்பாளரும், பொருளியல் துறை தலைவருமான மா.ராதா, உறுப்பினா்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT