திருப்பூர்

பல்லடம் கறிக்கோழிவிலை வீழ்ச்சி (கிலோ ரூ.98)

DIN

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்புக் குழு தினமும் பண்ணைக் கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.

புதன்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 102 ஆக இருந்தது. கோழி இறைச்சி விற்பனை குறைவால் வியாழக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ. 98 ஆக விலை குறைத்து நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

கர்நாடகத்தை சீரழித்தது காங்கிரஸ்: மோடி

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

SCROLL FOR NEXT