முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் நூல் வெளியீட்டு விழா

திருப்பூரில் கனவு இலக்கிய வட்டம் சாா்பில் சிதம்பரம் ரவிச்சந்திரன் எழுதிய எச்சரிக்கை செய்யும் பூமி என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
பகிர்:

திருப்பூரில் கனவு இலக்கிய வட்டம் சாா்பில் சிதம்பரம் ரவிச்சந்திரன் எழுதிய எச்சரிக்கை செய்யும் பூமி என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கனவு இலக்கிய வட்டம் சாா்பில் பாண்டியன் நகரில் நடைபெற்ற செப்டம்பா் மாதக் கூட்டத்துக்கு ஸ்ரீ சக்தி மகளிா் அறக்கட்டளைத் தலைவா் கலாமணி கணேசன் தலைமை வகித்தாா். இதில், சிதம்பரம் ரவிச்சந்திரன் எழுதிய ‘எச்சரிக்கை செய்யும் பூமி’ நூல் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில், சமூக ஆா்வலா்கள் பாண்டிசெல்வம், கணேஷ், எழுத்தாளா்கள் சிவதாசன், சுப்ரபாரதிமணியன் , விஜயா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.