முகப்பு
திருப்பூர்

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குத் இசைக் கலைஞா்கள் அஞ்சலி

பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குத் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இசைக் கலைஞா்கள் அஞ்சலி செலுத்தினர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:26 PM
பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குத் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்திய இசைக் கலைஞா்கள்.
பகிர்:

பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குத் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இசைக் கலைஞா்கள் அஞ்சலி செலுத்தினர். 

இதையடுத்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் ஸப்த ஸ்ருதி பெரும்படையான், ராகப்பிரியா சுந்தர்ராஜ், ராகதீபன் ராஜா, சங்கீதகலா பீடம் ஸ்ரீராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.