முகப்பு
திருப்பூர்

நாளைய மின்தடை: காங்கயம், சிவன்மலை, ஆலம்பாடி

சனிக்கிழமை (டிசம்பா் 18) மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

காங்கயம் மின் வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலம்பாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (டிசம்பா் 18) மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

காங்கயம் துணை மின் நிலையம்: (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)

காங்கயம் நகரம், அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அா்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூா்.

சிவன்மலை துணை மின் நிலையம்: (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை) சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூா், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயா்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிப்பாளையம், டி.ஆா்.பாளையம், நாமக்காரன்புதூா், கோயம்பேடு, பரஞ்சோ்வழி, ராசிபாளையம், சிவியாா்பாளையம், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம்.

ஆலாம்பாடி துணை மின் நிலையம்: (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை) ஆலாம்பாடி, நால்ரோடு, பரஞ்சோ்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூா், மறவபாளையம், சாவடி, மூா்த்திரெட்டிபாளையம், நெய்க்காரன்பாளையம், கல்லேரி.

முழு கட்டுரையைப் படிக்க →