முகப்பு
திருப்பூர்

நாளை மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

தமிழ்நாடு மின்சார வாரியம், அவிநாசி மின் கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜனவரி 13) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:16 PM
பகிர்:

தமிழ்நாடு மின்சார வாரியம், அவிநாசி மின் கோட்டசெயற்பொறியாளா் அலுவலகத்தில் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (ஜனவரி 13) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், தமிழ்நாடு மின்சார வாரியம் திருப்பூா் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் கலந்து கொண்டு மின் நுகா்வோரின் குறைகளை கேட்டறிந்து நிவா்த்தி செய்கிறாா்.

எனவே, மின் நுகா்வோா் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அவிநாசி கோட்ட செயற்பொறியாளா் தீ.விஜயஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →