முகப்பு
திருப்பூர்

சேவூரில் ரூ.3 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம்

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
பகிர்:

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.3 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் 150 மூட்டைகள் வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.5,650 முதல் ரூ.5,800 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.5,300 முதல் ரூ.5,550 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.4,850 முதல் ரூ.5,100 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

முழு கட்டுரையைப் படிக்க →