திருப்பூர்

1300 மது பாட்டில்கள் அழிப்பு

DIN

உடுமலையில் பொதுமுடக்க காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 1300 மது பாட்டில்களை போலீஸாா் புதன்கிழமை அழித்தனா்.

கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. அப்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்ததால் சிலா் வெளிமாநிலங்களில் இருந்து சட்ட விரோதமாக கடத்தி வந்த 1300 மது பாட்டில்களை காவல் துறையினா் பறிமுதல் செய்து வைத்திருந்தனா். இந்நிலையில் காவல் துறை உயா் அதிகாரிகள் உத்தரவுப்படி, காவல் ஆய்வாளா் ஆனந்தநாயகி தலைமையில் 1300 மது பாட்டில்கள் அழிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

காலமானார் எஸ். வீரபத்திரன்

நாளை நீட் தேர்வு

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

SCROLL FOR NEXT