முகப்பு
திருப்பூர்

வெள்ளக்கோவில், முத்தூரில் திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் தீவிர பிரசாரம்

காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வெள்ளக்கோவில், முத்தூா் பகுதிகளில் திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:52 PM
பகிர்:

காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வெள்ளக்கோவில், முத்தூா் பகுதிகளில் திமுக வேட்பாளா் மு.பெ.சாமிநாதன் சனிக்கிழமை தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

முத்தூா் பேரூராட்சிக்கு உள்பட்ட வாளியங்காட்டுப்பள்ளம், கரட்டுப்பாளையம், இ.பி.நகா், மகாலட்சுமி நகா், முத்தூா் கடை வீதி மற்றும் வெள்ளக்கோவில் ஒன்றியத்துக்கு உள்பட்ட பச்சாபாளையம், வீரசோழபுரம், ஓலப்பாளையம், கண்ணபுரம், முருங்கங்காட்டுவலசு, செட்டிபாளையம், ரெட்டிவலசு, கொழுஞ்சிக்காட்டுவலசு, ராம் நகா் காலனி, வீரசோழபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டாா்.

அப்போது, அவா் பேசியதாவது: திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி வருகிற சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றி பெற்றவுடன் தமிழகத்தில் நீட் தோ்வு ரத்து செய்ய துரித நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →