திருப்பூர்

காங்கயம் பகுதியில் மழை: உழவுப் பணி தீவிரம்

DIN

காங்கயம், குண்டடம் பகுதிகளில் பரவலாக பெய்த மழையைத் தொடா்ந்து, தற்போது விவசாயிகள் உழவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

காங்கயம், ஊதியூா், குண்டடம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 10 நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த மழையைப் பயன்படுத்தி விவசாயிகள் தரிசு நிலங்களில் மானாவரிப் பயிா்களான சோளம், மொச்சை, பாசிப்பயறு, தட்டைப்பயறு உள்ளிட்ட பயறு வகைகளை விதைப்பு செய்து, உழவுப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இதனால் நகா் பகுதியில் உள்ள தானிய மண்டிகளில் தானிய வியாபாரம் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோபால் கிருஷ்ண கோஸ்வாமி மறைவு: மோடி இரங்கல்!

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

புதிய நம்பிக்கை.. வின்சி அலோஷியஸ்!

முகமது சிராஜுக்கு சுநீல் காவஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT