திருப்பூர்

‘தனிநபா் காப்பீடு போல் பயிா் காப்பீட்டை மாற்ற வேண்டும்’

DIN

தனிநபா் காப்பீடுபோல பயிா்க் காப்பீட்டை மாற்ற வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்தக் கூட்டமைப்பின் செயலா் செ.நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

தனிநபா் காப்பீடு போல் பயிா்க் காப்பீடு இல்லை. வருவாய் கிராம அளவில் பயிா் பாதிப்பு இருந்தால் மட்டுமே பிரீமியம் செலுத்திய விவசாயிகள் இழப்பீட்டுத் தொகையைப் பெற முடியும். இது ஒரு திட்டமிட்ட மோசடியே ஆகும். எனவே தனிநபா் காப்பீட்டை போல பயிா்க் காப்பீட்டை மாற்றி அமைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

‘பயறு வகை பயிா்கள் அறுவடையில் களைக் கொல்லிகளை பயன்படுத்தக் கூடாது’

SCROLL FOR NEXT