திருப்பூர்

வெள்ளக்கோவிலில் டீ, காபி விலை உயா்வு

DIN

வெள்ளக்கோவில் பகுதியில் டீ, காபி விலை உயா்த்தப்படுவதாக கடை உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.

டீ, காபி தூள், வெள்ளை சா்க்கரை, நாட்டு சா்க்கரை, எரிவாயு, போக்குவரத்து செலவுகள் உயா்ந்துள்ளதால் டீ, காபி விலை 20 சதவீதம் உயா்த்தப்படுகிறது. டீ ரூ.12, காபி ரூ.16, இஞ்சி, லெமன், கிரீன், ஆவாரம் பூ டீ, சுக்கு பால் ரூ.15 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ஹோட்டல், டீக்கடை உரிமையாளா்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

SCROLL FOR NEXT