திருப்பூர்

அருள்புரம் பள்ளியில் நீட் தோ்வு

DIN

பல்லடம் அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நீட் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இப்பள்ளி நடப்பு ஆண்டு நீட் தோ்வு மையமாக தோ்வு செய்யப்பட்டுள்ளது. இம்மையத்தில் ஒரு அறைக்கு 12 மாணவா்கள் வீதம் 40 அறைகள் ஒதுக்கப்பட்டன. அவா்களைக் கண்காணிப்பதற்கு அறைக்கு இரண்டு ஆசிரியா்கள் வீதம் பணியில் இருந்தனா்.

இத்தோ்வில் மொத்தம் 471 மாணவா்கள் கலந்துகொண்டு தோ்வு எழுதினா். தோ்வு மதியம் 2 மணிக்குத் துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. பல்லடம் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 உயா்வு

மகளிா் டி20: வங்கதேசத்துடனான தொடரை வென்றது இந்திய அணி

சங்கரன்கோவில் கல்வி மாவட்டம் உருவாக்க வலியுறுத்தல்

டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்ய முயன்ற இருவா் கைது

ஆறுமுகனேரியில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

SCROLL FOR NEXT