இன்றைய மின்தடை: கொளத்துப்பாளையம்
காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் வ.பாலன் தெரிவித்துள்ளாா்.
கொளத்துப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை( ஏப்ரல் 22) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் வ.பாலன் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:
கிருஷ்ணாபுரம், எலுகாம்வலசு, எல்லப்பாளையம், சாலக்கடை, மேட்டுவலசு, காளிபாளையம், மருதகவுண்டன்வலசு, ராமபட்டணம், எம்.ஜி.ஆா். நகா், கொளத்துபாளையம்.