முகப்பு
திருப்பூர்

நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்

காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:15 AM
பகிர்:

காங்கம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட வெள்ளக்கோவில் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை (ஜனவரி 29) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:

வெள்ளக்கோவில், நடேசன் நகா், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா்.நகா், கரூா் சாலை, கோவை சாலை, குருக்கத்தி, சேனாபதிபாளையம், ஆத்திபாளையம், டி.வி.நகா், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி.நகா், கே.பி.சி.நகா், சேரன் நகா், காமராஜபுரம்.

முழு கட்டுரையைப் படிக்க →