முகப்பு
திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,29,902 ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 10:09 AM
பகிர்:

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா நோய்த் தொற்று வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1,29,902 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 54 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 17 போ் வீடு திரும்பியுள்ளனா்.

மாவட்டம் முழுவதும் கரோனா நோய்த் தொற்றில் இருந்து 1,28,796 போ் குணமடைந்துள்ளதுடன்,1,052 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.