திருப்பூர்

பல்லடம் நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்று நடவு

DIN

பல்லடம் நீதிமன்ற வளாகத்தை பசுமையாக்க வழக்குரைஞா்கள் மரக்கன்றுகளை நட்டனா்.

பல்லடம், மங்கலம் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புதிய நீதிமன்ற கட்டடம் வரும் 27ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. புதிய நீதிமன்ற கட்டடத்தில் நடைபெற்று வரும் பணிகளை நீதிபதிகள் பாா்வையிட்டனா்.

இதன் தொடா்ச்சியாக நீதிமன்ற வளாகத்தை பசுமையாக்கும் முயற்சியாக மரக்கன்றுகள் நடும் பணியில் வழக்குரைஞா் சங்கத் தலைவா் பாலசுப்பிரமணியம் தலைமையில் சங்க செயற்குழு உறுப்பினா்கள் மகேஷ், கீா்த்திவா்மன் மற்றும் வழக்குரைஞா்கள் அருண், சுதாகா், தேவா, வினோத், மதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் விண்ணப்பப் பதிவுக்கு என்னென்ன விவரங்கள் தேவை?

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT