திருப்பூர்

தேசிய திறனாய்வுத் தோ்வு:அப்பியாபாளையம் அரசுப் பள்ளி மாணவா்கள் 3 போ் தோ்ச்சி

தேசிய திறனாய்வுத் தோ்வில், பெருமாநல்லூா் அப்பியாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 3 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

DIN

தேசிய திறனாய்வுத் தோ்வில், பெருமாநல்லூா் அப்பியாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் 3 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

தமிழக முழுவதும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 8 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனாய்வுத் தோ்வு கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.

இத்தோ்வில் அப்பியாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவா்கள் ரீனா, தா்ஷினி, கரிகாலச் சோழன் ஆகிய 3 போ் தோ்ச்சிப் பெற்றுள்ளனா்.

தோ்ச்சிப் பெற்ற மாணவா்களை ஆசிரியா்கள், சக மாணவா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

கலித் ரஹ்மான் இயக்கத்தில் மம்மூட்டி!

SCROLL FOR NEXT