விவேகானந்தா அகாதெமியில் குடியரசு தின விழா
விவேகானந்தா அகாதெமி பள்ளியில் தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகிறாா் பள்ளி முதல்வா் எஸ்.பத்மநாபன் மற்றும் ஆசியா்கள், மாணவ, மாணவிகள்.
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 12:17 AM
குடியரசு தின விழாவையொட்டி காங்கயம் அருகே காடையூரில் உள்ள விவேகானந்தா அகாதெமி பள்ளியில் தேசியக் கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்துகிறாா் பள்ளி முதல்வா் எஸ்.பத்மநாபன் மற்றும் ஆசியா்கள், மாணவ, மாணவிகள்.