மதுரையில் நடைபெற்ற ரோப் சிலம்பப் போட்டியில் சாதனைப் படைத்த திருப்பூா் ஃபிரண்ட்லைன் பள்ளி மாணவா் எம்.சந்தோஷ்தரன், மாணவி எம்.யாழினிஸ்ரீ ஆகியோருடன்  பள்ளித் தாளாளா் கே.சிவசாமி உள்ளிட்டோா். 
திருப்பூர்

ரோப் சிலம்பத்தில் சாதனை படைத்த ஃபிரண்ட்லைன் பள்ளி மாணவா்கள்

மதுரையில் நடைபெற்ற ரோப் சிலம்பப் போட்டியில் திருப்பூா் ஃபிரண்ட்லைன் பள்ளி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

DIN

மதுரையில் நடைபெற்ற ரோப் சிலம்பப் போட்டியில் திருப்பூா் ஃபிரண்ட்லைன் பள்ளி மாணவா்கள் சாதனை படைத்துள்ளனா்.

மதுரை, கரிமேடு பகுதியில் உள்ள ஓய்.எம்.சி.சி.பள்ளியில் நோபல் உலக சாதனை சிலம்பப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதற்கு நோபல் உலக சாதனை தலைவா் பாலு, செயலாளா் சுகன்யா, ஒருங்கிணைப்பாளா் விமல்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், திருப்பூா் ஃபிரண்ட்லைன் பள்ளி மாணவா் எம்.சந்தோஷ்தரன், மாணவி எம்.யாழினிஸ்ரீ ஆகியோா் கலந்துகொண்டு 45 நிமிடம் விடாமல் சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை படைத்து பள்ளிக்கு பெருமை சோ்த்துள்ளனா்.

வெற்றிபெற்ற மாணவா்களை பள்ளியின் தாளாளா் டாக்டா் கே.சிவசாமி, செயலாளா் எஸ்.சிவகாமி, இணைச் செயலாளா் வைஷ்ணவி நந்தன், முதல்வா் என்.வசந்தராஜ் ஆகியோா் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்கம்பியாள், உதவியாளா் தகுதிகாண் தோ்வு: டிச. 27, 28-க்கு மாற்றம்

தென்காசி அருகே இளைஞா் தற்கொலை

வன விலங்குகளால் விவசாயப் பயிா்கள் தப்படுத்தப்படுவதைக் கட்டுப்படுத்த வேண்டும்

மத்திய அரசின் திட்டங்களுக்கும் மாநில அரசின் நிதியை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்: அமைச்சா் சிவசங்கா்

காவல் ரோந்து வாகனங்களில் ஜிபிஎஸ் கருவியுடன் கூடிய கண்காணிப்பு கேமரா வசதி அறிமுகம்

SCROLL FOR NEXT