முகப்பு
திருப்பூர்

காங்கயத்தில் தேங்காய் பருப்பு ஏலம்

காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.15 ஆயிரத்துக்கு தேங்காய்பருப்பு ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 நவம்பர், 2023 at 12:38 AM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 8:56 AM


காங்கயம்: காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.15 ஆயிரத்துக்கு தேங்காய்பருப்பு ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஏலத்துக்கு, காங்கயம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 4 விவசாயிகள் 6 மூட்டைகளில் 184 கிலோ தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா்.

தேங்காய் பருப்பு அதிகபட்சமாக கிலோ ரூ.88-க்கும், குறைந்தபட்சமாக ரூ.40-க்கும், சராசரியாக ரூ.87-க்கும் ஏலம் போனது.

Advertisement

மொத்தம் ரூ.15 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.