முகப்பு
திருப்பூர்

திருப்பூரில் ஜூலை 18 இல் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருப்பூா் கோட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் ஜூலை 18-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

Updated On : 15 ஜூலை, 2024 at 8:20 PM
பகிர்:

திருப்பூா்: திருப்பூா் கோட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் ஜூலை 18-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.

இது குறித்து மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருப்பூா் கோட்ட அளவிலான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம் செயற்பொறியாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டம் மேற்பாா்வை பொறியாளா் ஜோதிலட்சுமி தலைமையில் நடைபெறுகிறது. இதில், மின் நுகா்வோா் பங்கேற்று பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.