முகப்பு
திருப்பூர்

குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்

Updated On : 9 மே, 2024 at 9:58 PM
பகிர்:

பல்லடம் அரசு மருத்துவமனைக்கு குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கிய பல்லடத்தை அடுத்த விக்டஸ் சாய தொழிற்சாலையின் நிா்வாக இயக்குநா் டி.கவிதா தினேஷ். உடன், மருத்துவ அலுவலா் ராமசாமி உள்ளிட்டோா்.