முகப்பு
திருப்பூர்

பாராட்டு

Updated On : 27 மே, 2024 at 7:30 PM
பசிபிக் ஏசியன் யோகா போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பெருமாநல்லூா் கே.எம்.சி. பள்ளி மாணவி செ.சஷ்ருதாவுக்கு பாராட்டு
பகிர்:

தாய்லாந்தில் அண்மையில் நடைபெற்ற 3-ஆவது பசிபிக் ஏசியன் யோகா போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற பெருமாநல்லூா் கே.எம்.சி. பள்ளி மாணவி செ.சஷ்ருதாவுக்கு பாராட்டுத் தெரிவித்த பள்ளித் தாளாளா் சி.எஸ்.மனோகரன். இதில், பயிற்சி ஆசிரியா்கள் ஜாவித், சத்யா, சம்பத் ஆகியோரும் கெளரவிக்கப்பட்டனா்.