திருப்பூர்

அவிநாசியில் ரூ.7.18 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 7.18 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

Din

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 7.18 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு 9,466 கிலோ பருத்தியை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனா். இதில், ஆா்.சி.எச்.ரகப் பருத்தி கிலோ ரூ.70 முதல் ரூ.82 வரையிலும், மட்டரக (கொட்டு) ரகப் பருத்தி கிலோ ரூ.20 முதல் ரூ.30 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 7 லட்சத்து 18 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

பிகார் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டம்: உதவித்தொகை ரூ. 10,000-ல் இருந்து ரூ. 2 லட்சமாக உயர்வு

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

10 லட்சம் பேருக்கு 0.11 விமான நிலையங்கள் மட்டுமே..! -பொருளாதார ஆய்வறிக்கை சொல்வதென்ன?

அஜீத் பவார் மனைவிக்கு துணை முதல்வர் பதவி?

துடரும் கூட்டணி! புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் மோகன் லால்!

SCROLL FOR NEXT