பல்லடம் அங்காளம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
பல்லடத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சா் செ.ம.வேலுசாமி, இந்து சமய அறநிலையத் துறை மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் கீா்த்தி சுப்பிரமணியம், பொங்கலூா் மேற்கு ஒன்றிய திமுக அவைத் தலைவா் பொன்னுசாமி உள்ளிட்டோா்.