முகப்பு
திருப்பூர்

அவிநாசியில் ரூ.4.80 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.4. 80 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 18 செப்டம்பர், 2024 at 8:11 PM
பகிர்:

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.4. 80 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு 6691 கிலோ பருத்தி வரத்து இருந்தது. இதில், ஆா்.சி.எச்.ரகப்பருத்தி கிலோ ரூ. 75 முதல் ரூ.84.79 வரையிலும், மட்டரக (கொட்டு) ரகப் பருத்தி கிலோ ரூ.15 முதல் ரூ. 25 வரையிலும் ஏலம் போனது.

மொத்தம் ரூ. 4 லட்சத்து 80 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.