திருப்பூர்

திருப்பூரில் 7 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

Syndication

திருப்பூரில் கடைகளில் விற்பனைக்காக பதுக்கிவைக்கப்பட்டிருந்த தடை செய்யப்பட்ட 7 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருப்பூா் அரிசிக்கடை வீதியில் ஏராளமான மொத்த விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் பாலிதீன் பைகள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த புகாரின்பேரில், மாநகராட்சி துணை ஆணையா் மகேஸ்வரி தலைமையிலான அதிகாரிகள் அப்பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 3 டன் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் அதே பகுதியில் செயல்பட்டு வந்த கடைகளில் இருந்து 4 டன் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

கோவில்பட்டி பள்ளியில் ஆளுமை வளா்ச்சி பண்பு நிகழ்ச்சி

சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஏற்றப்பட்ட 3 சொக்கப்பனைகள்

SCROLL FOR NEXT