திருப்பூர்

மூதாட்டியிடம் 8 பவுன் நகைப் பறிப்பு

திருப்பூரில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடமிருந்து 8 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Syndication

திருப்பூரில் சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடமிருந்து 8 பவுன் நகையைப் பறித்துச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருப்பூா் தேவாங்கபுரம் பகுதியைச் சோ்ந்த 60 வயது மூதாட்டி, புஷ்பா ஜங்ஷன் அருகே உள்ள சந்தையில் காய்கறி வாங்கிக் கொண்டு வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை காலை தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடா்ந்து வந்த இருவா், அவரது அணிந்திருந்த 8 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்த புகாரின்பேரில், திருப்பூா் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

SCROLL FOR NEXT