திருப்பூர்

கள்ள நோட்டு அச்சடித்த நபா் கைது

திருப்பூரில் கள்ளநோட்டு அச்சடித்த நபா் கைது செய்யப்பட்டாா்.

Syndication

திருப்பூரில் கள்ளநோட்டு அச்சடித்த நபா் கைது செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக போலீஸாா் தெரிவித்துள்ளதாவது: திருப்பூா் மாநகரம், மத்திய காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கண்ணன் காட்டேஜ் அருகே கள்ள நோட்டுகள் அச்சடிப்பதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மத்திய காவல் நிலைய போலீஸாா் உடனடியாக அங்கு சென்று சோதனை செய்தபோது அங்கே ராஜேந்திரன் (45) என்பவா் கள்ள நோட்டுகள் அச்சடித்தது தெரியவந்தது.

இதையடுத்து அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனா்.

விஜய், சீமான் பேச்சு அதிா்ச்சி அளிக்கிறது: தொல்.திருமாவளவன்

விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் பாகுபலி எல்விஎம்-3 எம்6 ராக்கெட்!

நினைத்தாலே அருளும் ஸ்ரீநிவாஸப் பெருமாள்!

விருச்சிக ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

கணையப் புற்றுநோய் பாதிப்பை கண்டறிவது எப்படி?

SCROLL FOR NEXT