திருப்பூர்

அவிநாசியில் ரூ.8.55 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.8.55 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.8.55 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள், 11, 950 கிலோ பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், ஆா்.சி.எச்.ரகப் பருத்தி கிலோ ரூ. 70 முதல் ரூ.79.04 வரையிலும், மட்டரக (கொட்டு) ரகப் பருத்தி கிலோ ரூ. 30 முதல் ரூ.40 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ. 8 லட்சத்து 55 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

சிறுவன் ஓட்டிவந்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 வயது குழந்தை!

வயநாட்டில் மகாத்மா காந்தி சிலை! திறந்துவைத்தார் பிரியங்கா காந்தி

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டர் இளம்பரிதிக்கு முதல்வர் வாழ்த்து!

கரப்பான் பூச்சி எக்ஸ்பிரஸ்!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: பிப். 17ல் தொடக்கம்!

SCROLL FOR NEXT