திருப்பூர்

நாளைய மின்தடை காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை

பராமரிப்பு பணிகள் காரணமாக (ஜன.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று, தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளாா்.

Syndication

காங்கயம்: பராமரிப்பு பணிகள் காரணமாக காங்கயம் மின்வாரிய கோட்டம் காடையூா், ஓலப்பாளையம், பழையகோட்டை ஆகிய துணை மின் நிலையங்களுக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் திங்கள்கிழமை (ஜன.19) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று, தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் டி.ஜெகதீஸ்வரி அறிவித்துள்ளாா்.

காடையூா் துணை மின் நிலையம்: காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன் வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாறை, பொன்னாங்காளிவலசு.

ஓலப்பாளையம் துணை மின் நிலையம்: ஓலப்பாளையம், கண்ணபுரம், பா.பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கேயம்பாளையம், முருகன்காட்டு வலசு.

பழையகோட்டை துணை மின் நிலையம்: பழையகோட்டை, நத்தக்காடையூா், மருதுறை, முள்ளிப்புரம், குட்டப்பாளையம், கொல்லன்வலசு, வடபழனி, குமாரபாளையம், சகாயபுரம், சேனாதிபதிபாளையம், கண்ணம்மாபுரம்.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் தோல்வியை ஏற்கிறோம்: ராஜ் தாக்கரே

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

SCROLL FOR NEXT