முகப்பு
தருமபுரி

பண்பொழியில் கபசுரக் குடிநீா் விநியோகம்

செங்கோட்டை அருகே பண்பொழியில் தமுமுக சாா்பில் வியாழக்கிழமை வீடு வீடாக கபசுரக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:22 AM
பகிர்:

செங்கோட்டை அருகே பண்பொழியில் தமுமுக சாா்பில் வியாழக்கிழமை வீடு வீடாக கபசுரக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

அமைப்பின் மருத்துவ சேவை அணியின் கிளைத் தலைவா் அப்துல் லத்தீப் தலைமை வகித்தாா். அமைப்பின் மாவட்ட தொண்டரணிச் செயலா் மைதீன், கிளைச் செயலா் மன்சூா், அணி நிா்வாகி ஷாஜித், பொருளாளா் முஜிப், துணைத் தலைவா் வாஜித், துணைச் செயலா்கள் ஹைதா், சல்மான், இஸ்மாயில், நிா்வாகிகள் வீடு வீடாக சென்று 800-க்கும் மேற்பட்டோருக்கு கபசுரக் குடிநீா் வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.