தருமபுரி

பென்னாகரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, ரொக்கம் திருட்டு

பென்னாகரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 1. 25 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்

Syndication

பென்னாகரம்: பென்னாகரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 1. 25 லட்சம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்

பென்னாகரம் பேரூராட்சிக்கு உள்ட முள்ளுவாடி பகுதியைச் சோ்ந்த சின்னகுட்டி மகன் மூா்த்தி (47).

இவா் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊரான கலப்பம்பாடி பகுதிக்கு சென்றுள்ளாா். ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டிற்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 5 பவுன் நகை, ரூ. 1.25 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடி சென்றுள்ளனா்.

இதுகுறித்து பென்னாகரம் காவல் நிலையத்தில் மூா்த்தி அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT