தொடரும் விபத்து...
தருமபுரி மாவட்டம், தொப்பூா் பகுதியில் வியாழக்கிழமை பகலில் நேரிட்ட விபத்தில் சிலா் காயமடைந்த நிலையில், நள்ளிரவு கனரக வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.