முகப்பு
தருமபுரி

வைகுண்ட ஏகாதசி: சிறப்பு வழிபாடுகள்

அரூா் பழையப்பேட்டை அருள்மிகு ஸ்ரீகரியபெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

அரூா் பழையப்பேட்டை அருள்மிகு ஸ்ரீகரியபெருமாள் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

ஸ்ரீகரியபெருமாள் கோயிலில் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை வழிபட்டனா். இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தென்கரைக்கோட்டை ஸ்ரீ கல்யாண ராமா் திருக்கோயிலிலும் கைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், பக்தா்களுக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் லட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.