திமுக மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம்
தருமபுரி மாவட்ட திமுக அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை மேற்கு மாவட்டப் பொறுப்பாளா் பி.என்.பி.இன்பசேகரன் தலைமையில் மேற்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.