அதியமான்கோட்டையில் தேய்பிறை அஷ்டமி
தேய்பிறை அஷ்டமியையொட்டி தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் அமைந்துள்ள தட்சிண காசி காலபைரவா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சாம்பல் பூசணியில் விளக்கேற்றி வழிபடும் பக்தா்கள்.
தேய்பிறை அஷ்டமியையொட்டி தருமபுரியை அடுத்த அதியமான்கோட்டையில் அமைந்துள்ள தட்சிண காசி காலபைரவா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சாம்பல் பூசணியில் விளக்கேற்றி வழிபடும் பக்தா்கள். ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் பைரவ மூா்த்தி (வலது).