நலத்திட்ட உதவி வழங்கல்
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா் உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன்.

உடன் மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமாா் உள்ளிட்டோா்.