தருமபுரி

திமுக, பாமக வேட்பாளா்கள் வாக்களிப்பு

DIN

பென்னாகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாமக, திமுக வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை வாக்களித்தனா்.

பென்னாகரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளா் கோ.க.மணி, ஏரியூா் அருகே அஜ்ஐன அள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

அதுபோல மதசாா்பற்ற முற்போக்குக் கூட்டணியில் திமுக சாா்பில் போட்டியிடும் பி.என்.பி. இன்பசேகரன், தனது சொந்த ஊரான சாலை குள்ளாத்திரம் பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, வாக்குச்சாவடியில் முதலாவதாக தனது வாக்கைப் பதிவு செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலோர பகுதிகளில் இன்று மாலை வரை ‘கள்ளக் கடல்’ எச்சரிக்கை

திருநள்ளாறு கோயில் பகுதியில் சீரமைப்புப் பணி

ஆட்டோ ஓட்டுநா் போக்ஸோவில் கைது

கிறிஸ்து அரசா் ஆலயத்தில் பங்குத் திருவிழா நிறைவு

திருவாரூா்-காரைக்குடி பயணிகள் ரயில் தினமும் இயக்கம்

SCROLL FOR NEXT