முகப்பு
தருமபுரி

இன்றைய மின்தடை

ஒகேனக்கல், ஏரியூா், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பி.அக்ரஹாரம், அதகபாடி, தாசம்பட்டி ,சத்யநாதபுரம் ஜக்கம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

பென்னாகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்வதால், வெள்ளிக்கிழமை (ஆக. 13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுவதாக இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளா் தெரிவித்துள்ளாா்.

மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ஒகேனக்கல், ஏரியூா், பெரும்பாலை, சின்னம்பள்ளி, பி.அக்ரஹாரம், அதகபாடி, தாசம்பட்டி ,சத்யநாதபுரம் ஜக்கம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.