முகப்பு
தருமபுரி

ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

பென்னாகரம் அருகே ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

பென்னாகரம் அருகே ஆட்டோ ஓட்டுநா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பென்னாகரம் அருகே நல்லாம்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜா (43), ஆட்டோ ஓட்டுநா். கடந்த சில மாதங்களாக வேலையின்மை காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்த அவா், தனது வீட்டின் பின்பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.