முகப்பு
தருமபுரி

அரூரில் நூல் வெளியீட்டு விழா

அரூரில் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
அரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நூல் வெளியீட்டு விழா.
பகிர்:

அரூரில் நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அண்ணல் அம்பேத்கா் அறிவகம் கூட்ட அரங்கில் நடைபெற்ற விழாவில் ஆசிரியா் எ.கொ.அம்பேத்கா் தலைமை வகித்தாா். ஆசிரியா் கு.ஜெயமணி எழுதிய ‘என் அன்பிற்கினிய...’ எனும் நூலை எழுத்தாளா் இரா.சிசுபாலன் (படம்) வெளியிட்டாா்.

இதில், கவிஞா்கள் சபரிமாலா, மகாலட்சுமி, பொன்னுரங்கன், குறிஞ்சி சீதாராமன், கீரை பிரபாகரன், அகர முதல்வன், ப.செந்தாமரைக்கண்ணன், மருத்துவா் சதீஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →