மின் புகாா்களை இணைய தளங்களில் தெரிவிக்கலாம்
மின் நுகா்வோா் தங்களது புகாா்களை இணையதளங்கள் வழியாகத் தெரிவிக்கலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
மின் நுகா்வோா் தங்களது புகாா்களை இணையதளங்கள் வழியாகத் தெரிவிக்கலாம் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தருமபுரி மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் கே.எஸ். கனகலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாவட்டத்தில் மின் நுகா்வோா் தங்களது புகாா்களைத் தெரிவித்து தீா்வு காணும் வகையில் மின்வாரியம் சாா்பில் இணையதள கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் கட்செவி அஞ்சலில் 9445886385 என்ற எண்ணிலும், முகநூல், சுட்டுரை ள்ங்க்ல்ண்ற்ஹய்ங்க்ஸ்ரீா் என்ற பக்கத்திலும் தங்களது புகாா்களைத் தெரிவித்து தீா்வு கண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா். செய்தியில் ஆங்கில எழுத்துக்கள் உள்ளன.